Bala Janakiraman
Bala Janakiraman
  • Видео 474
  • Просмотров 1 400 970

Видео

thayum thandaiyum neeye தாயும் தந்தையும் நீயே என்று
Просмотров 9 тыс.8 лет назад
BHAJAN @ MANIKKAM'S RESIDENCE ,NEELANGRAI ON 10.12.16 SONG BY KASI SHAW
ananda chaaru iyappan namam ஆனந்த சாறு ஐயப்பன் நாமம்
Просмотров 9 тыс.8 лет назад
SASTHA PREETI POOJAI &BHAJAN @ SEKAR'S RESIDENCE ,K.K.NAGAR ON 1.1.17 SONG BY SWAMILALA GURUSWAMY
jai nandalala jai gopala ஜெய் நந்தலாலா ஜெய் கோபாலா (ராதே கோவிந்தா )
Просмотров 3,6 тыс.8 лет назад
SASTHA PREETI POOJAI &BHAJAN @ SEKAR'S RESIDENCE ,K.K.NAGAR ON 1.1.17 SONG BY MURALI & MURALI
azagu azagu அழகு அழகு எங்கள் ஐயப்பன் அழகு
Просмотров 9 тыс.8 лет назад
SASTHA PREETI POOJAI &BHAJAN @ SEKAR'S RESIDENCE ,K.K.NAGAR ON 1.1.17 SONG BY SABAREESH(Hariharasubramanian) & T.K.RAMACHANDRAN
yaavum un mayame muruga யாவும் உன் மயமே முருகா
Просмотров 3,1 тыс.8 лет назад
sastha preethi poojai & bhajan @ Kumar Natarajan's residence on 31.12.16 SONG BY SWAMINATHAN,G.B.MURALIDHARAN,T.S.MURALI
enda idam senraalum enda mugam எந்த இடம் சென்றாலும் எந்த முகம்
Просмотров 9 тыс.8 лет назад
BHAJAN @ JANAKIRAMAN@S RESIDENCE ON 24.12.16 SONG BY H.VENKATAKRISHNAN
sabarimalai maamaniye சபரிமலை மாமணியே மணிகண்டா
Просмотров 10 тыс.8 лет назад
BHAJAN @ JANAKIRAMAN@S RESIDENCE ON 24.12.16 SONG BY T.R.VISWANATHAN
anchaneya madhi paadalaananam ஆஞ்சநேய மதி பாடலானனம்
Просмотров 2,2 тыс.8 лет назад
BHAJAN @ JANAKIRAMAN@S RESIDENCE ON 24.12.16 SONG BY MOHAN
charanam enru sabarimalai சரணம் என்று சபரிமலை நாடியே
Просмотров 5 тыс.8 лет назад
BHAJAN @ JANAKIRAMAN@S RESIDENCE ON 24.12.16 SONG BY MOHAN
chapala charana hari aaye
Просмотров 4,2 тыс.8 лет назад
BHAJAN @ JANAKIRAMAN@S RESIDENCE ON 24.12.16 SONG BY HARION MURALI (T.S.MURALI)
sengal mele ninrirukum panduranga செங்கல் மேலே நின்றிருக்கும் பாண்டுரங்கா
Просмотров 18 тыс.8 лет назад
BHAJAN@ JANAKIRAMAN'S RESIDENCE ON 24.12.16 SONG BY SABAREESH( HARIHARASUBRAMANIAN)
vallamai thaaraayo (solladi sivashakthi)வல்லமை தாராயோ (சொல்லடி சிவசக்தி )
Просмотров 7 тыс.8 лет назад
BHAJAN at JANAKIRAMAN'S RESIDENCE ON 24.12.16 SONG BY MOHAN
pattu padi பாட்டு பாடி ஞான் வருன்னு
Просмотров 3,7 тыс.8 лет назад
MANDALAPOOJA MAHOTHSAVAM 2016 @ SASTRI NAGAR COMMUNITY HALL,CHENNAI 20 ON 17th &18th DECEMBER 2016 NAMASANGEETHANAM BY SHRI MANJAPRA MOHAN & PARTY
pandalathu parambaraiyil பந்தளத்து பரம்பரையில்
Просмотров 2,6 тыс.8 лет назад
MANDALAPOOJA MAHOTHSAVAM 2016 @ SASTRI NAGAR COMMUNITY HALL,CHENNAI 20 ON 17th &18th DECEMBER 2016 NAMASANGEETHANAM BY SHRI MANJAPRA MOHAN & PARTY
vizhi kidaikuma விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
Просмотров 1,9 тыс.8 лет назад
vizhi kidaikuma விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
kaliyuga varadhan கலியுக வரதன் கண்கண்டதெய்வமாய்
Просмотров 1,3 тыс.8 лет назад
kaliyuga varadhan கலியுக வரதன் கண்கண்டதெய்வமாய்
bagyadha lakshmi baaramma பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
Просмотров 1,2 тыс.8 лет назад
bagyadha lakshmi baaramma பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
irumudiyai sumanthu vandom இருமுடியை சுமந்து வந்தோம்
Просмотров 14 тыс.8 лет назад
irumudiyai sumanthu vandom இருமுடியை சுமந்து வந்தோம்
sundara kanna சுந்தர கண்ணா
Просмотров 1,4 тыс.8 лет назад
sundara kanna சுந்தர கண்ணா
raja ganapathy rayaahoo ராஜ கணபதி ராயாஹோ
Просмотров 6078 лет назад
raja ganapathy rayaahoo ராஜ கணபதி ராயாஹோ
chinna chinna muruga muruga சின்ன சின்ன முருகா முருகா
Просмотров 2,6 тыс.8 лет назад
chinna chinna muruga muruga சின்ன சின்ன முருகா முருகா
pandaricha viteevari பண்டரிச்சே விட்டேவரி ராஹிலா
Просмотров 5598 лет назад
pandaricha viteevari பண்டரிச்சே விட்டேவரி ராஹிலா
ennai enna panna solgiraay என்னை என்ன பண்ணச்சொல்கிறாய் ஐயப்பா
Просмотров 4,9 тыс.8 лет назад
ennai enna panna solgiraay என்னை என்ன பண்ணச்சொல்கிறாய் ஐயப்பா
kondatamaam kondatam கொண்டாட்டமாம் கொண்டாட்டம் மணிகண்டசாமிக்கு
Просмотров 1,7 тыс.8 лет назад
kondatamaam kondatam கொண்டாட்டமாம் கொண்டாட்டம் மணிகண்டசாமிக்கு
mandala pooja mahothsavam 2016
Просмотров 3598 лет назад
mandala pooja mahothsavam 2016
velundu vinaiyillai வேலுண்டு வினையில்லை
Просмотров 22 тыс.8 лет назад
velundu vinaiyillai வேலுண்டு வினையில்லை
Mandalapoojai mahothsavam 2016
Просмотров 2878 лет назад
Mandalapoojai mahothsavam 2016
laksharchanai starting ,lighting the lamps
Просмотров 688 лет назад
laksharchanai starting ,lighting the lamps
mandala poojai mahothsavan 2016 (dec 17th & 18th)
Просмотров 5058 лет назад
mandala poojai mahothsavan 2016 (dec 17th & 18th)

Комментарии

  • @sudhansudhan8074
    @sudhansudhan8074 7 дней назад

  • @nirmalkumardutta9416
    @nirmalkumardutta9416 25 дней назад

    Om Namo Hari Har Swamiyay Ayyappa Smaranam Nomo Nomo

  • @rikky0078
    @rikky0078 27 дней назад

    இன்னும் எத்தனை தூரம் அறியேன் பண்டரிபுரம் என்று ஆரம்பிக்கும். அதன் மெட்டும் ராகமும் வேறு

  • @meenakshik4173
    @meenakshik4173 Месяц назад

    0:18

  • @lakshminarayanans8535
    @lakshminarayanans8535 Месяц назад

    Very grand dance and song

  • @rameshkumar7197
    @rameshkumar7197 Месяц назад

    அருமையான பாடல் ❤

  • @GaneshKumar-e1h
    @GaneshKumar-e1h Месяц назад

    Swamiyey ..saranam iyyappa ....❤❤❤🎉🎉🎉🎉

  • @ramasamyramasamy3002
    @ramasamyramasamy3002 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @fairystales5229
    @fairystales5229 2 месяца назад

    Swami saranam

  • @babbloll5996
    @babbloll5996 2 месяца назад

    மாமொய் மைக்கு விழுந்துடுத்து போல இருக்கு. எடுத்து மாட்டிண்டு பாடுங்கோ.. ஓய்.

  • @VasanthRajagopal-no7cc
    @VasanthRajagopal-no7cc 2 месяца назад

    Pls send the lyrics.. samy saranam

  • @saravananc1097
    @saravananc1097 2 месяца назад

    ஐயா பாடல் மிகவும் அழகாகவும் ஆனந்தமாகவும் இருந்தது இதன் பாடல் வரிகளை போடவும் 🙏🙏🙏

  • @g.jayanthi3576
    @g.jayanthi3576 2 месяца назад

    Lyrics in tamil please

  • @kumarasamy6201
    @kumarasamy6201 2 месяца назад

    சாமியே சரணம்ஐயப்பா

  • @vsramAmbas
    @vsramAmbas 2 месяца назад

    Swamiye Saranam Ayyappa

  • @செல்வமணிகண்டன்

    Lyrics post please

  • @vaidhya1977
    @vaidhya1977 3 месяца назад

    சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை வீட்டை விட்டு கட்டும் கட்டி அருள்மலை புறப்படுவோம் கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப் பேட்டை செல்லுவோம் பேட்டைத் துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம் சாமி திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் சாமி திந்தக்கதோம் பேட்டைத் துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம் கோட்டைக் காவலன் வாவரு சாமியை கொண்டாடி மகிழ்வோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 3 месяца назад

    அருமை

  • @kumarasamy6201
    @kumarasamy6201 3 месяца назад

    சிறப்பு ஐயா

  • @kumarasamy6201
    @kumarasamy6201 3 месяца назад

    முருகா உன்னால் எல்லாம்உன்னால்

  • @user-sandalkumar
    @user-sandalkumar 3 месяца назад

    செம பாடல் ❤.ஒலி சப்தம் குறைவாக இருக்கும்படி இந்த பதிவு இருக்கிறது.டோலக் வாசிப்பவர் பின்னிபெடல் எடுத்துட்டார்.அவருக்கு ஒரு சபாஷ் பலே!அருமை❤

  • @kannangannesan8444
    @kannangannesan8444 3 месяца назад

    Sadhgurunathane Saranam

  • @vaidhya1977
    @vaidhya1977 3 месяца назад

    அட என்னய்யா ஐயப்பா ஆனந்த களிப்பு என் உள்ளம் உருகுதய்யா சிறு கண்ணாடி குண்டல மாணிக்க சிவப்பு பக்தர இழுக்குதைய்யா சதகோடி ரூபாய்க்கு மணி மால உன் கழுத்துக்கு பொறுத்தமைய்யா எவ்வூரு பக்தர்கள் பார்த்தாலும் அவர் கண்ணுக்கு இன்பமய்யா எருமேலி பேட்டையிலே வரி கோலம் போட்டு உன் சன்னதிக்கு நான் வரவா என் பக்தி என் முக்தி என் சக்தி எல்லாமே உன்னோட அருள் தான் அப்பா அட என்னய்யா ஐயப்பா ஆனந்த களிப்பு என் உள்ளம் உருகுதய்யா சிறு கண்ணாடி குண்டல மாணிக்க சிவப்பு பக்தர இழுக்குதைய்யா பம்பையிலே நீராடி பரந்தாமா பொண்ணு படி ஏறி நான் வரவா சிங்கார சபரியில் மஞ்ச மாதா ஒரு தேங்காயை உருட்டிடவா தப்பாமல் நானுன்னைக்கண்டு களிப்பேன் அதற்கு உன் அருளும் வேண்டும் அய்யா என் பக்தி என் முக்தி என் சக்தி எல்லாமே உன்னோட அருள் தான் அப்பா அட என்னய்யா ஐயப்பா ஆனந்த களிப்பு என் உள்ளம் உருகுதய்யா சிறு கண்ணாடி குண்டல மாணிக்க சிவப்பு பக்தர இழுக்குதைய்யா

  • @vaidhya1977
    @vaidhya1977 3 месяца назад

    உனை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா உன்னைக் கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா ஐயா ஞான தானம் தந்த உன்னைத் தந்தை என்பதா. (உ). சேரும் செல்வமெல்லாம் உன் தயவன்றோ பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ எந்த நேரமும் உன் நினைவன்றோ எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா நீ இருக்கின்றாய் அது போதும் ஐயப்பா சில நேரம் உன்னை நினைக்கும் போது கண் கலங்குதப்பா. (உ). வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே போகும் பயணம் எங்கே? நானறியேனே கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சகலமும் எனக்கு சபரிதானப்பா என் உயிரில் கலந்து நாவில் புரளும் என் ஐயப்பா. (உ).

  • @yashaswinik-y6b
    @yashaswinik-y6b 4 месяца назад

    Can anyone give me the details of the original singer of this song?

  • @muruganhariram4688
    @muruganhariram4688 4 месяца назад

    மிகவும் உணர்ந்து பாடலை படிக்கும் பக்தர் வாழ்க...

  • @bmanikanan7769
    @bmanikanan7769 5 месяцев назад

    Lyrics send me

  • @krishnamoorthyramachandran5249
    @krishnamoorthyramachandran5249 5 месяцев назад

    கருணை வழிகாட்டும் மலை, கவலைதனை ஓட்டும் மலை வாவென்று அழைக்கும் மலை, வந்தவரை வாழ்த்தும் மலை வடிவேலன் தம்பியவன் வாழும் மலை - சபரிமலை ..... வாங்க சாமி போய் வருவோம் சபரிமலைக்கு - அங்கே வந்து பார்த்தால் தெரியுமுங்க ஐயன்விளக்கு. (வா). பக்தர் கூட்டம் மலையினிலே அதிகம் இருக்கு பாட்டு ஆட்டம் அனைத்திலுமே பக்தியிருக்கு. (வா). அழகுவனக் காட்சி கண்டால் கண்கள் குளிரும் அழுதாவில் குளித்துவிட்டால் உள்ளம் சிலிர்க்கும். (வா). பம்பைநதி தீர்த்தம் பட்டால் பாவம் விலகுமே - அந்த பகவானை வணங்கி விட்டால் பலன்கள் சேருமே. (வா). சாமிசாரணம் ஐயப்பசரணம் சரணம் ஐயப்பா ஐயப்பசரணம் சாமிசரணம் சாமி ஐயப்பா.

  • @almilkumari
    @almilkumari 5 месяцев назад

    Ch b tdi

  • @almilkumari
    @almilkumari 5 месяцев назад

    Ch b tdi

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 5 месяцев назад

    Fine🎉🎉🎉🎉

  • @appabombay
    @appabombay 6 месяцев назад

    👏… fantastic rendition ..amazing accompaniments..🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻🙏🏻

  • @dineshm933
    @dineshm933 7 месяцев назад

    Padal varigala diffrence irukku clear lysucs send pannunga brothers

  • @vishalammohan1818
    @vishalammohan1818 8 месяцев назад

    Anubhavithu ullam uruga rasithu padiyullar . Great. Mohan

  • @nedunuri9
    @nedunuri9 9 месяцев назад

    FINE

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es 9 месяцев назад

    Padal muzhumayai illai

  • @hamsajana
    @hamsajana 10 месяцев назад

    பர்வத ராஜாகுமாரி பவானி பஞ்சாய க்ருபாய மம துரிதாநி தீன தயாபரி பூர்ண கடாக்ஷி திரிபுர சுந்தரி தேவி மீனாட்சி ஆரணி நாரணி காரணி நீலி பூரணி யோக புராணி சீலி சங்கர நாயகி சாந்த மகேஸ்வரி சுந்தரி வெய்தா விசாக்ஷாணி கௌரி அம்பா சித்தம்பர நாத நடேஸ்வரி அம்பன காதலிதேவீ ஸர்வேஸ்வரி சம்பு மோஹினி சாந்த தாயமானி துக்கபேய்தினி சோகனிவாரணி பஞ்சதசாக்ஷரா பஞ்ஜரவாஸிநீ குஞ்சிதபாதா மஹேச விலாசினி காஞ்சி காமக்ஷி காசி விசாலாட்சி காருண்யா லாவண்யா அகிலாண்டேஸ்வரி. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    • @gopichintu7895
      @gopichintu7895 6 месяцев назад

      மிக்க நன்றி🙏

  • @chitrarajeswaran5190
    @chitrarajeswaran5190 11 месяцев назад

    Superb..Jai Jai vital 🙏

  • @sunithathanadankaladharan1078
    @sunithathanadankaladharan1078 11 месяцев назад

    Amme saranam 🙏

  • @hariharank.s8365
    @hariharank.s8365 Год назад

    Swamiye Sharanam Ayyappa.

  • @nagashankara7780
    @nagashankara7780 Год назад

    Where is this bhajanheld full address please with phone no for boking a programmre bangalore

  • @hareshanraghvendrra6396
    @hareshanraghvendrra6396 Год назад

    Swami Saranam Ayyappa please comment the lyrics 🙏🙏

  • @skiyer6752
    @skiyer6752 Год назад

    Please let me know person sang this song .I am very much impressed and his dance is excellent

  • @jagadeeshm.v.1887
    @jagadeeshm.v.1887 Год назад

    Lyrics please

  • @deivasigamanisadhasivam3243
    @deivasigamanisadhasivam3243 Год назад

    Swamiye saranam ayappa

  • @aarksramesh
    @aarksramesh Год назад

    Lyrics please nice Bhajan

  • @ArunkumarRaghavendra
    @ArunkumarRaghavendra Год назад

    Nice Bhajan swamy

  • @damodaranamrjdgroup341
    @damodaranamrjdgroup341 Год назад

    பாண்டுரங்கன் பாடல் செங்கல் மேலே நின்றிருக்கும் பாண்டுரங்கா எங்கள் குறைகளை தீர்த்து வைப்பாய் பாண்டுரங்கா மங்கை ரகுமாதேவி கொஞ்சும் பாண்டுரங்கா திங்கள் முகத்தை காணவந்தோம் பாண்டுரங்கா பட்டம் பதவி வேண்டவில்லை பாண்டுரங்கா கஷ்டம் யாவும் தீரவேண்டும் பாண்டுரங்கா இஷ்டம் போலே ஆடிப்பாடி பாண்டுரங்கா விட்டல் விட்டல் என்றே அழைப்போம் பாண்டுரங்கா பாண்டுரங்கா விட்டலவிட்டல பாண்டுரங்கா ஓடோடி வருவோம் பண்டரிபுரம் பாண்டுரங்கா கூடிநின்று பக்தர்கள் எல்லாம் பாண்டுரங்கா பாடிவருவோம் விட்டலா என்று பாண்டுரங்கா சந்தனம் பூசிய மார்புதன்னில் பாண்டுரங்கா சுந்தர துளசிமாலை அணிந்தாய் பாண்டுரங்கா சிந்தை குளிர ஆடிப்பாடி பாண்டுரங்கா உந்தன் திருவடி வந்தடைந்தோம் பாண்டுரங்கா.

  • @priyaprecisiontools9871
    @priyaprecisiontools9871 Год назад

    ராகம் காபி- சாபு எத்தனை தூரமோ பண்டரீபுற மறியேன் எம்பெருமானே உன்பாதம் தெரிசிக்க ( எத்தனை தூரமோ) கால்கைகள் நோகுதே கண்ணா நான் என்ன செய்வேன் கரடி புலி சிங்கம் கண்டென்னை விரட்டுதே ( எத்தனை தூரமோ) நாவு உலருதே நாராயண என்செய்வேன் நாடெங்கும் சுற்றி நான்தேடியும் காணேனே -( எத்தனை தூரமோ) கண்களும் இருளுதே கண்ணா நான் என்செய்வேன் காட்டில்கிடக்கும் முட்கள் காலினில்தைக்குதே ( எத்தனை தூரமோ) கோபுரம் தெரியுதே கோவிலும் மறையுதே கோஷ்டிகளின் கூட்டம் கோவிந்தம் போடுதே ( எத்தனை தூரமோ)

  • @dr.prabagars8171
    @dr.prabagars8171 Год назад

    Kindly send the lyrics please